Posts

அன்போடு நான் ......

இந்த வருடம் என் வாழ்க்கையை உன்னோடு பகிர ஆசை! பகிரங்கமாக உன்னை என்னவன் என் அறிவிக்க ஆசை! உன்னோடு உணவை பங்கிடும் உன் உடன்பிறப்போடு உன்னை பங்கு கொள்ள ஆசை! உன் வாழ்வில் இனி நான் ஒரு பங்காக இருக்க ஆசை!                                                                               💞  இப்படிக்கு                                     அன்போடு நான்......